சார்லி சாப்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"w:ta:சார்லி சாப்ளின்| சர் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[w:ta:சார்லி சாப்ளின்| சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்]] ([[w:en:Charlie Chaplin|Sir Charles Spencer Chaplin]], ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
 
==மேற்கோள்கள்==
*நான் மழையில் தான் நடக்கிறேன்; நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது.
*நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !
*
"https://ta.wikiquote.org/wiki/சார்லி_சாப்ளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது