சுவாமி விவேகானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
* வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும்.
 
* ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
=== தமிழர் பற்றி விவேகானந்தர் ===
* ''[[w:ta:சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திலிருந்தே]] [[w:ta:தமிழர்|தமிழர்]] இனத்தவர் [[w:ta:இயூபிரட்டீசு|இயூபிரட்டீசு]] நதி சென்று [[w:ta:சுமேரியா|சுமேரியா]] நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு [[w:ta:அசிரியா|அசிரியா]], [[w:ta:பாபிலோன்|பாபிலோனியா]] போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட [[வானியல்]] போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே [[பைபிள்]] உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் [[w:ta:பண்டைய எகிப்து|எகிப்திய நாகரிகத்தை]] உருவாக்கினர்.''<ref>The Madras Presidency is the habitat of that Tamil race whose civilisation was the most ancient, and a branch of whom, called the Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in very ancient times; whose astrology, religious lore, morals, rites, etc., furnished the foundation for the Assyrian and Babylonian civilisations; and whose mythology was the source of the Christian Bible. Another branch of these Tamils spread from the Malabar coast and gave rise to the wonderful Egyptian civilisation, and the Aryans also are indebted to this race in many respects.</ref><ref name="Vivek">{{cite book | title=MEMOIRS OF EUROPEAN TRAVEL | publisher=http://www.ramakrishnavivekananda.info | author=Vivekananda | உரலி=http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_7/translation_of_writings/memoirs_of_european_travel_i.htm}}</ref>
"https://ta.wikiquote.org/wiki/சுவாமி_விவேகானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது