பாட்ஷா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
==வசனங்கள் ==
'''மார்க் ஆண்டனி''': என்ன மாணிக், நல்ல இருக்கியா?
 
'''மாணிக் பாட்ஷா''': பாட்ஷா, மாணிக் பாட்ஷா!
 
'''மார்க் ஆண்டனி''': ஆ, எஸ், எஸ், எஸ்! மாணிக் பாட்ஷா. என்ன விஷயம் தம்பி? என் கிட்ட எதோ பேசணும்னு சொன்னியாமே! ஏதாவது உதவி தேவையா?சொல்லு என்னவேனா செய்றேன். நீ நம்ம ரங்கசாமி புள்ளையாச்சே. சொல்லு..
'''மாணிக் பாட்ஷா''': ஹே ஹே ஹே ஹே! இத பாரு. எனக்கும் உனக்கும் தான் சண்ட. இந்த பாட்ஷாக்கும் ஆண்டனிக்கும் தான் சண்ட. இதுல நீ சாகனும், இல்ல நான் சாகனும். உன்னுடைய ஆளுங்க சாகனும், இல்ல என்னுடைய ஆளுங்க சாகனும். பொதுமக்கள் இல்ல. அப்பாவி மக்கள் இல்ல. இப்போ தெரிஞ்சுப்போச்சு , நீ ஒரு கோழை. ஒரு கோழை கூட சண்டப் போடறது எனக்கு பிடிக்காது. இந்த பாட்ஷா மாணிக் பாட்ஷாக்கு பிடிக்காது. முடிச்சுடறேன், முடிச்சிடறேன், எண்ணி ஏழே நாளுக்குள்ள உன் கதையே முடிச்சிடறேன்.
"https://ta.wikiquote.org/wiki/பாட்ஷா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது