"வேர்ஜில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Publius Vergilius Maro1.jpg|thumb|right|<center>"காதல் எல்ல்லாவற்றையும் தாங்கியிருக்கின்றது."</center>]]
'''[[w:ta:வேர்ஜில்|வேர்ஜில்]]''' எனப்படும் '''பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ''' ([[w:en:Virgil|Publius Vergilius Maro]], அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் [[கவிஞர்]] ஆவார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், ''புகோலிக்ஸ் (Bucolics)'', ''ஜோர்ஜிக்ஸ் (Georgics)'', ''ஏனீட் (Aeneid)'' என்பன. அவை தவிரப் பல சிறு [[கவிதை]] ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு [[விவசாயி]]ன் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ''ஏனீட்'' என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
 
==வெளியிணைப்புக்கள்==
{{விக்கிப்பீடியா}}{{commonscat|Virgil}}
* [http://www.thelatinlibrary.com/verg.html Original texts of Virgil's works at The Latin Library]
 
1,332

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/8561" இருந்து மீள்விக்கப்பட்டது