வேர்ஜில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Publius Vergilius Maro1.jpg|thumb|right|<center>"காதல் எல்ல்லாவற்றையும் தாங்கியிருக்கின்றது."</center>]]
'''[[w:ta:வேர்ஜில்|வேர்ஜில்]]''' எனப்படும் '''பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ''' (அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் [[கவிஞர்]] ஆவார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், ''புகோலிக்ஸ் (Bucolics)'', ''ஜோர்ஜிக்ஸ் (Georgics)'', ''ஏனீட் (Aeneid)'' என்பன. அவை தவிரப் பல சிறு [[கவிதை]] ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு [[விவசாயி]]ன் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ''ஏனீட்'' என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
* [[காதல்]] அனைத்தையும் ஜெயிக்கும் ஆயுதம் அதற்கு நாம் அடிபணிய வேண்டும்.
* [[நேரம்]] எல்லாவற்றையும் தாங்கியிருக்கின்றது. எமது மனதையும் கூட!
* நேரம் ஓடிக்கொண்டேயிருக்கறது. அதை யாரும் திரும்பியழைக்க முடியாது.
 
வரிசை 10:
* [http://www.thelatinlibrary.com/verg.html Original texts of Virgil's works at The Latin Library]
 
[[பகுப்பு:கவிஞர்கள்]][[பகுப்பு:நபர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/வேர்ஜில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது