மலையாளப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆ: விரிவாக்கம்
→‎உ: விரிவாக்கம்
வரிசை 86:
#ஆட்கள் கூடினால் பாம்பிற்கு சாவில்லை.
** பலர் கூடி உடிவெடுக்கும் போது பல்வேறு எண்ணங்கள் இருக்கும். ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வரும். ஒரே முடிவை எடுப்பது கடினம் என்பது இதன் பொருள்.
 
==இ==
#இக்கஞ்சிக்கு இச்சம்மந்தி.
#இக்கரையில் நின்றால் அக்கரைப் பச்சை.
#இங்கிதம் அறியாதவர்க்கு சங்கீதம் அறிந்து ஆகப் போவது ஒன்றுமில்லை.
#இஞ்சி தின்ற குரங்கினைப் போல்.
#இடது கைக்கு துணை வலது கை.
#இடங்கொடுத்தால் மடம் பிடுங்கும்.
#இடிவெட்டிய மரம் போல்.
#இட்டது சட்டம்.
#இணங்கிய பறவை கூட்டில், இணங்காத பறவை காட்டில்.
#இனம் இனத்தோடு குலம் குலத்தோடு.
#இன்று சிரிப்பவன், நாளை அழுவான்
#இன்று நான் நாளை நீ.
#இன்று எனக்கு, நாளை உனக்கு
#இரையிட்டால் மீன் சிக்கும்
#இரவல் புடவையைக் காட்டிலும் பழந்துணியே மேல்
#இருதோணியில் கால் வைத்தால் ஆற்றின் நடுவில் விழும் நிலை வரும்
#இருமுலைக்கு இடையில் பெரும் லோகம்.
#இரும்பு பழுத்திருக்கும் போது அடிக்க வேண்டும்.
#இருள் ஒருகாலம் வெளிச்சம் ஒருகாலம்.
#இல்லம் நிரை, வல்லம் நிறை, பத்தாயம் நிறை, வயறு நிறை
#இல்லாமையும் வல்லாமையும் எல்லார்க்கும் வரும்.
#இள நாய் கடி அறியுமோ, இளம்போத்து வெட்டு றியுமோ?
 
==ஈ==
 
 
== உ==
"https://ta.wikiquote.org/wiki/மலையாளப்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது