மலையாளப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎ஆ: விரிவாக்கம்
வரிசை 44:
 
== ஆ==
#அந்தக் காட்டிற்கு அந்த குரங்கு எனில், இந்த காட்டிற்கு இந்த குரங்கு
 
#ஆகாயம் வீழுமென்ற நிலை வந்தாலும் யாரேனும் முட்டுகொடுக்க முடியுமா?
*; ஆளுகூடினால் பாம்பிற்கு சாவில்லை.
#ஆடு அங்காடி வாணிபம்.அறியுமோ?
#ஆடிக்காற்றில் யானையும் பறக்கும்,
#ஆட்டை நாயென சொல்லுக.
#ஆடிய காலும் பாடிய வாயும் அடங்கி இருக்காது.
#ஆடு கால் பணம் பிடுக்கு முக்கால் பணம்.
#ஆடு பிடிக்கச் சென்றால் கரடி அகப்படுகிறது.
#ஆடு மேய்ந்த காடு போல்
#ஆட்டின் தோல் போர்த்திய நாயைப் போலே
#ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் சாமிக்கு மூன்று கொம்பு
#ஆட்டைப் பிடித்து, மாட்டைப் பிடித்து மனிதனைப் பிடிக்கிறாயே
#ஆணாகப் பிறந்தவனுக்கு பெண் வேண்டும்.
#ஆணிற்கு அடங்காத பெண்ணில்லை
#ஆணை அடித்து வளர்க்க வேண்டும், பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும்.
#ஆணுக்கு ஒரு வீடு பெண்ணுக்கு இரண்டு வீடுகள்
#ஆணும் பெண்ணும் நெய்யும் தீயும்.
#ஆண்டிச்சி பெற்றதஞ்சும் குரங்கு
#ஆபத்தில் பாவமில்ல.
#ஆபத்துகாலத்தில் அரைஞாண் சரடும் பாம்பாகும்.
#ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
#ஆயிரம் அம்பட்டக்கத்தியைச் சேர்த்தாலும் ஒரு மரத்தை வெட்ட முடியாது
#ஆயிரம் உள்ளவர் அமந்திருப்பார், அரைப் பணம் உள்ளவர் ஆடித்துள்ளுவார்.
#ஆயிரம் கண்களை பொட்டையாக்குபவனே அரை வைத்தியன்
#ஆயிரம் வந்தாலும் ஆயிரம் போனாலும் எனக்கொன்றும் இல்லை.
#ஆயிரம் குதிரையை வேட்டையாடினாலும் வீரன், மரப்பட்டியோடு புதைக்கப்படுவான்.
#ஆயிரம் பணம் போனாலும் போகட்டும், மன அமைதியே முக்கியம்
#ஆயிரம் பாடல்கள் படித்தவன் அரைக்கவி.
#ஆயுள் உள்ளவர்க்கு ஆசை உண்டு.
#ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
#ஆள் பாதி, ஆடை பாதி.
#ஆள் மாறி கலப்பப் பிடித்தாலும் காளை உழும்.
#ஆளுக்கு ஆள் போல், மரத்திற்கு வேர்
#ஆழத்தில் உழுது அகலத்தில் நடுக.
#ஆழம் அறியாமல் ஆற்றில் இறங்காதே
#ஆழமுள்ள கிணற்றிற்கு நீளமுள்ள கயறு
#ஆறிய கஞ்சி, பழங்கஞ்சி.
#ஆறிலும் மரணம் நூறிலும் மரணம்.
#ஆறு நாட்டில் நூறு மொழிகள்
#ஆறும் அறுபதும் ஒரு போலெ.
*;#ஆட்கள் ஆளுகூடினால்கூடினால் பாம்பிற்கு சாவில்லை.
** பலர் கூடி உடிவெடுக்கும் போது பல்வேறு எண்ணங்கள் இருக்கும். ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வரும். ஒரே முடிவை எடுப்பது கடினம் என்பது இதன் பொருள்.
 
"https://ta.wikiquote.org/wiki/மலையாளப்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது