மலையாளப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
→‎அ| அ: விரிவாக்கம்
வரிசை 1:
அகரவரிசையில் மலையாளப் பழமொழிகள் தரப்பட்டுள்ளன.
== அ| அ==
#அகத்தினழகு முகத்தில் தெரியும்.
*; #அகப்பட்டால் பன்றி சுரைக்காயும் தின்னும்.
 
#அக்காவின் உடமை அரிசி, தங்கை உடமை தவிடு
*; அகம் நன்றானால் புறம் நன்றாகும்
#அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது.
** மனது தூய்மையுடன் விளங்கினால், அதன் வெளிப்பாடும் சிறப்பாக இருக்கும்
#அஞ்சு பெண் கட்டியவன் ஆண்டி
 
#அஞ்சு வயசில் அண்ணன் தம்பி பத்து வயசில் பங்காளி.
*; அக்கரை நின்றால் இக்கரை பச்சை, இக்கரை நின்றால் அக்கரை பச்சை.
*; #அஞ்சு விரலும் ஒருபோலயோஒன்று போல் ஆகுமா?
 
#அடக்கம் இருந்தால் ஆயுள் முழுமையடையும்,
*; அஞ்சில் வளையாதது அம்பதில் வளையுமோ?
#அடைமழை விட்டாலும் செடிமழை விடாது.
** குட்டிக்காலத்த் மனஸ்ஸ் ஏதுவழிக்கும் திரிக்காம். ப்ராயமாயால் ப்ரயாஸமாண்.
#அடியாத மாடு பணியாது.
 
#அடிக்கின்ற கை அணைக்கும்.
*; அஞ்சு விரலும் ஒருபோலயோ?
#அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
** ஐந்து விரல்களில் வேறுபாடு உள்ளதைப் போன்றே குடும்ப உறுப்பினர்களுக்குள்ளும் வேறுபாடு இருக்கும்.
#அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
 
#அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் தேனும்.
*; அடி கொள்ளா பிள்ளை படிக்காது.
*; அட்டையைப் பிடித்து#அட்டையைப்பிடித்து மெத்தையில் கிடத்தினால் அது கிடக்குமோ?
** அடித்து வளர்க்காத பிள்ளைகள் படிக்க மாட்டார்கள்
#அண்டத்திலுள்ளதே பிண்டத்திலும் காணும்.
 
#அதற்கொரு காலம் இதற்கொரு காலம்
*; அட்டையைப் பிடித்து மெத்தையில் கிடத்தினால் அது கிடக்குமோ?
#அதிவேகம் ஆபத்து மிக்கது.
** மனதிற்கு விருப்பம் இல்லாத ஒன்று, உயர்வானதாக இருந்தாலும் அதை மனது ஏற்றுக்கொள்ளாது.
#அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா என்று அழைக்க முடியுமா?
 
#அத்திபூத்தாற்போல்
*; அம்மா வேலி போல இருந்தால் மகள் மதில் போல் இருப்பாள்
#அத்திப்பூவையும் ஆந்தைக்குஞ்சையும்ம் யாரும் கண்டதில்லை
** அம்மாவின் குணம், மகளிடத்திலும் இருக்கும்.
#அந்தியில் வரும் மழை நீளும்.
#அம்பட்டன் செம்பட்டு உடுத்தாலும் அம்பட்டன் தான்.
#அம்பட்டனின் குழந்தைக்கு மயிருக்கு குறைச்சலோ?
#அம்பினால் வராததும் வம்பினால் வரும்.
#அம்மா வயிற்றில் எல்லாவற்றையும் படித்துவந்தவர் யாரும் இல்லை
#அம்மாயின் சாபம், அம்மா இறந்தாலும் அழியாது.
#அம்மாவின் பாசத்திற்கு அளவில்லை
#அரைக் குடம் கூத்தாடும்.
#அரசன் அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்.
#அரசனில்லா நாடு நரகம்.
#அரசன் வீழ்ந்தால் படையில்லை.
#அரைச்சாண் கடித்தால் ஒருசாண் வளரும்.
#அரணை கடிச்சால் உடனே மரணம்.
#அரையடிமண்ணில் ஆயிரம் பாம்பு.
#அற்ப லாபம் பெருஞ்சேதம்.
#அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.
#அவலினை நினைத்து உரலை இடி,
#அளக்கின்ற நாழி, அரிசியின் விலை அறியுமோ?
#அழகுள்ள பலாப் பழத்தில் சுளையில்லை.
#அறிந்தவனுடன் பேசு, அறியாதவனுடன் பேசாதே
 
== ஆ==
"https://ta.wikiquote.org/wiki/மலையாளப்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது