பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==மேற்கோள்கள்==
* நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.<ref>தூக்கிலேற்றப்படுவதற்கு முந்தைய நாள் தன் சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில்</ref>
<small>(தூக்கிலேற்றப்படுவதற்கு முந்தைய நாள் தன் சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில்)</small>
 
* தனி நபர்களைக் கொல்வது எளிது, ஆனால் உங்களால் கருத்துகளைக் கொல்ல முடியாது.
 
* கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது. <ref>பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய பிறகு வீசி எறியப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இருந்த வார்த்தைகள்.</ref>
<small>(பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய பிறகு வீசி எறியப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இருந்த வார்த்தைகள்.)</small>
 
*அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும், மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாக்கக் கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாதவை.
வரி 30 ⟶ 28:
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
[[en:Bhagat Singh]]
"https://ta.wikiquote.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது