"ஹியூகோ சாவேஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

420 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
:<small> உலகமயமாக்கலின் (Globalization) விளைவுகள் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார். </small>
 
* பாய்ச்சல் வேக அழிவுத்தன்மையைக்அழிவுத் தன்மையைக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதார மாதிரியை இன்னமும் பொருத்தமானது என்று முட்டாள்தனமாக வலியுறுத்தி மனித இனத்தையே காவு கொடுப்பதானது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல நெறிமுறை மீறிய செயலுமாகும். தற்கொலைக்கு ஒப்பானது.<ref name="ஐநாஉரை" />
[[படிமம்:Chavez141610.jpg|thumbnail|வலது|அடங்கிப்போகும் தன்மையும், அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை.]]
 
* சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக திறமையான முறையில் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும். ஆனால், அதற்காக சர்வதேசச் சட்டங்களை மீறிய நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களைத் தொடுப்பதற்கான சாக்காக அதை நாம் பயன்படுத்தக் கூடாது.<ref name="ஐநாஉரை" />
: <small>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு '[[பயங்கரவாதம்|பயங்கரவாதத்துக்கு]] எதிரான போர்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டிக்கிறார். </small>
 
* உலகமயக் கொள்கையானது அநீதியையும் சமத்துவம் இன்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை. <ref name="g15" />
 
* அடங்கிப்போகும் தன்மையும், அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை. <ref name="g15" />
 
==சான்றுகள்==
1,332

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/8091" இருந்து மீள்விக்கப்பட்டது