"ஹியூகோ சாவேஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
* சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக திறமையான முறையில் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும். ஆனால், அதற்காக சர்வதேசச் சட்டங்களை மீறிய நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களைத் தொடுப்பதற்கான சாக்காக அதை நாம் பயன்படுத்தக் கூடாது.<ref name="ஐநாஉரை" />
: <small>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு '[[பயங்கரவாதம்|பயங்கரவாதத்துக்கு]] எதிரான போர்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டிக்கிறார். </small>
 
* மனித சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நமது கைகள் ஓயக்கூடாது. நமது ஆன்மா தூங்கக் கூடாது. அதற்கான காலம் இதுவேயாகும். <ref name="ஐநாஉரை" />
 
==சான்றுகள்==
1,332

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/8086" இருந்து மீள்விக்கப்பட்டது