ஹியூகோ சாவேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
* பாய்ச்சல் வேக அழிவுத்தன்மையைக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதார மாதிரியை இன்னமும் பொருத்தமானது என்று முட்டாள்தனமாக வலியுறுத்தி மனித இனத்தையே காவு கொடுப்பதானது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல நெறிமுறை மீறிய செயலுமாகும். தற்கொலைக்கு ஒப்பானது.<ref name="ஐநாஉரை" />
 
* சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக திறமையான முறையில் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும். ஆனால், அதற்காக சர்வதேசச் சட்டங்களை மீறிய நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களைத் தொடுப்பதற்கான சாக்காக அதை நாம் பயன்படுத்தக் கூடாது.<ref name="ஐநாஉரை" />
: <small>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு '[[பயங்கரவாதம்|பயங்கரவாதத்துக்கு]] எதிரான போர்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டிக்கிறார். </small>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/ஹியூகோ_சாவேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது