சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shrikarsan பயனரால் நேதாஜி, சுபாஷ் சந்திர போஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சரியான தலைப...
No edit summary
வரிசை 1:
'''நேதாஜி''' (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் [[w:சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போஸ்]] (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 - உறுதிபடுத்தப்படவில்லை) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
 
==மேற்கோள்கள்==
*சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது.
*நீங்கள் உங்களின் குருதியை கொடுங்கள். நான் உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன்.
வரி 11 ⟶ 14:
 
''அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிப்பார்கள்''
 
==வெளி இணைப்புக்கள்==
{{wikipedia}}
{{commonscat|Subhas Chandra Bose}}
 
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியர்கள்]]
[[பகுப்பு:அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இராணுவத் தலைவர்கள்]]
 
[[en:Subhas Chandra Bose}}
[[pl:Subhas Chandra Bose]]
[[te:సుభాష్ చంద్ర బోస్]]
"https://ta.wikiquote.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது