அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது! - ஹுவே நியூட்டன்
* ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி!
* புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள் - [[விளாதிமிர் லெனின் | லெனின்]]
* புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி! - ஹெச்.ஜி.வெல்ஸ்
* போராட்டமின்றி முன்னேற்றமில்லை- [[பிரடரிக் டக்ளஸ்]]
* ஐரோப்பாவில் பல சிம்மாசனங்கள் காலியாகி உள்ளன. தைரியம் உள்ளவன் ஏறி அமர்ந்துகொள்ளலாம்! - [[நெப்போலியன்]]
* புரட்சியின் கால அளவையும், முன்னேற்றத்தையும் தீர்மானிக்க முடியாது. அது தன்னுடைய சொந்த, புதிரான விதிமுறைகளின்படி இயங்குகிறது! - [[விளாதிமிர் லெனின்|லெனின்]]
* அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல - [[மாக்சிம் கார்க்கி]]
* ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - [[அம்பேத்கர்]]
* விடுதலையின் விலை குருதி - [[சுபாஷ் சந்திர போஸ்]]
* கொஞ்சம் ரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் - [[சுபாஷ் சந்திர போஸ்]]
* பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தாம் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்- [[அம்பேத்கார்அம்பேத்கர்]]
* பார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.- [[அம்பேத்கார்அம்பேத்கர்]]
 
[[பகுப்பு:இயல்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது