அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
* அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை - முரசொலி மாறன்
* தேர்தல் அரசியல் திருடர் பாதை - சீமான்?
* அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல் - [[பெரியார்]]
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! - ஃபிடல்[[பிடல் காஸ்ட்ரோ]]
* விடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை! - [[பிரபாகரன்]]
* நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்! - [[சே குவேரா]]
* உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது! - [[காரல் மார்க்ஸ்மார்க்சு]]
* எந்த ஒரு முக்கியச் சமூக மாற்றமும் புரட்சி இல்லாமல் ஏற்படுவதில்லை. புரட்சி என்பது சிந்தனையைச் செயலாக்குவது! - எம்மா கோல்ட்மேன்
* சிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகத்தை விளக்குகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பதுதான் - [[காரல் மார்க்ஸ்மார்க்சு]]
* புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது! - ஹுவே நியூட்டன்
* ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி!
* புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள் - [[லெனின்]]
* புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி! - ஹெச்.ஜி.வெல்ஸ்
* போராட்டமின்றி முன்னேற்றமில்லை- [[பிரடரிக் டக்ளஸ்]]
* ஐரோப்பாவில் பல சிம்மாசனங்கள் காலியாகி உள்ளன. தைரியம் உள்ளவன் ஏறி அமர்ந்துகொள்ளலாம்! - [[நெப்போலியன்]]
* புரட்சியின் கால அளவையும், முன்னேற்றத்தையும் தீர்மானிக்க முடியாது. அது தன்னுடைய சொந்த, புதிரான விதிமுறைகளின்படி இயங்குகிறது! - [[லெனின்]]
* அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல - மாக்ஸிம்[[மாக்சிம் கார்க்கி]]
* ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - அம்பேத்கார்[[அம்பேத்கர்]]
* விடுதலையின் விலை குருதி - [[சுபாஷ் சந்திரபோஸ்சந்திர போஸ்]]
* கொஞ்சம் ரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் - [[சுபாஷ் சந்திர போஸ்]]
* பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தாம் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்- [[அம்பேத்கார்]]
* பார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.- [[அம்பேத்கார்]]
 
[[பகுப்பு:இயல்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது