ஆல்பெர் காம்யு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
* மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல, அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. <ref> "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து. பக்கம் 12.</ref>
 
* மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை, எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன். <ref> "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து. பக்கம் 13.</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பெர்_காம்யு" இலிருந்து மீள்விக்கப்பட்டது