ஆல்பெர் காம்யு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==மேற்கோள்கள்==
* கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது அர்த்தத்தை இழந்து விடுகின்றன.
* சமூகம் தான் என்ன சொல்கிறதோ அதைச் சமூகமே நம்புவதில்லை.
 
===வார்த்தைகள்==
 
* கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது அர்த்தத்தை இழந்து விடுகின்றன.
 
* சீர்திருத்தப்பட வேண்டிய ஒரு தவறான வழக்கம் அல்லது தணிக்கப்படவேண்டிய ஒரு துயரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதற்கு மௌனம் அல்லது மொழிகளின் சூழ்ச்சி பங்களிக்குமானால், வார்த்தைப் போர்வையின் கீழ் மூடிமறைக்கப்பட்ட அந்த அசிங்கத்தை உரக்கப் பேசி வெளிப்படுத்திக் காட்டுவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. <ref> "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து. பக்கம் 11.</ref>
 
===மரண தண்டனை===
 
* குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது. <ref> "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து. பக்கம் 10.</ref>
 
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பெர்_காம்யு" இலிருந்து மீள்விக்கப்பட்டது