ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
* பார்வையற்றவனுக்கு உலகம் இருண்டுவிடுவது இல்லை. அதற்குப் பதிலாக அவனால் நிறங்களைப் பாகுபாடு செய்ய மட்டுமே முடிவதில்லை.
* ஞாபகங்களே கதையின் மூலப்பொருள்.
* "நான் மிகவும் தனியாக இருக்கிறேன்" <small>மரணமடையும் தருவாயில் கூறியது.</small>
* ஒரு மனிதன் இதர மனிதர்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். சில நிமிடங்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். ஆனால் தேசத்திற்கோ, மின்மினிப் பூச்சிகளுக்கோ, தோட்டங்களுக்கோ, நதிச்சுழல்களுக்கோ, சூரிய அஸ்தமனங்களுக்கோ அவன் எதிரியாக இருக்க முடியாது.
* "இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது." <small>தன்னுடைய கடைசி கதையில் எழுதியது.</small>
 
===புத்தகங்கள் பற்றி===
* பிரபஞ்சம் என்பது ஒரு [[நூலகம்]].
வரிசை 28:
* கவிதை ஒரு சமூகத்தின் ரகசிய செயல்பாடு.
* கவிதையின் வழியாக வெளிப்படும் உருவகங்கள் அந்தக் கலாச்சாரத்தின் ரகசிய அடையாளங்கள்.
* மயிலிறகுதான் கவிதையின் ஸ்தூல வடிவம்.
 
===புலிகள் பற்றி===
"https://ta.wikiquote.org/wiki/ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது