ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
* ஞாபகங்களே கதையின் மூலப்பொருள்.
* "நான் மிகவும் தனியாக இருக்கிறேன்" மரணமடையும் தருவாயில் கூறியது.
* ஒரு மனிதன் இதர மனிதர்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். சில நிமிடங்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். ஆனால் தேசத்திற்கோ, மின்மினிப் பூச்சிகளுக்கோ, தோட்டங்களுக்கோ, நதிச்சுழல்களுக்கோ, சூரிய அஸ்தமனங்களுக்கோ அவன் எதிரியாக இருக்க முடியாது.
 
===புத்தகங்கள் பற்றி===
"https://ta.wikiquote.org/wiki/ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது