ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
* நான் மதவாதியோ, சிந்தனாவாதியோ, நீதிபோதகரோ அல்ல. என்னிடம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல என்று தனியாக எதுவும் இல்லை.
* வாழ்நாள் முழுதும் ஒரே புத்தகத்தை மாற்றி, மாற்றி எழுதுவதுதான் நடந்தது.
* பார்வையற்றவனுக்கு உலகம் இருண்டுவிடுவது இல்லை. அதற்குப் பதிலாக அவனால் நிறங்களைப் பாகுபாடு செய்ய மட்டுமே முடிவதில்லை.
 
===புத்தகங்கள் பற்றி===
"https://ta.wikiquote.org/wiki/ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது