ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
:"வாசகன்"
* நான் காலம் எனும் பொருளால் உருவாக்கப்பட்டவன். காலம் என்னும் ஆறு என்னை அடித்துச் செல்கிறது. ஆனால், நான்தான் அந்த ஆறு. ஒரு புலி என்னை அடித்து விழுங்குகிறது. அந்தப் புலியும் நான்தான். ஒரு நெருப்பு என்னை எரிக்கிறது. அந்த நெருப்பும் நான்தான்.
* காலம் என்பது ச்ப்தமற்றசப்தமற்ற என்னுடைய நிழலைப் போல என் கூடவே இருக்கிறது.
* உலகில் உள்ள உயிரினங்களை விடவும் மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமானது. வினோத உயிரினங்களுக்கு என ஒரு மிருகக் காட்சி சாலையை அமைத்தால் அதன் பரப்பு நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாய் இருக்கும்.
 
===புத்தகங்கள் பற்றி===
"https://ta.wikiquote.org/wiki/ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது