ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
* கதைகள் என்பன முடிவற்ற சாத்தியங்களுக்கான துவக்கப் புள்ளி.
* இதுவரை உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்களில் எது மிகச்சிறந்தது என்று நினைக்கிறீர்கள் என போர்கெஸிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில்,
:"வாசகன்"
* நான் காலம் எனும் பொருளால் உருவாக்கப்பட்டவன். காலம் என்னும் ஆறு என்னை அடித்துச் செல்கிறது. ஆனால், நான்தான் அந்த ஆறு. ஒரு புலி என்னை அடித்து விழுங்குகிறது. அந்தப் புலியும் நான்தான். ஒரு நெருப்பு என்னை எரிக்கிறது. அந்த நெருப்பும் நான்தான்.
 
===புத்தகங்கள் பற்றி===
வரி 15 ⟶ 16:
* உலகின் ஆதி சங்கேதமே கவிதைதான்.
* கவிதை ஒரு சமூகத்தின் ரகசிய செயல்பாடு.
* கவிதையின் வழியாக வெளிப்படும் உருவகங்கள் அந்தக் கலாச்சாரத்தின் ரகசிய அடையாளங்கள்.
 
===புலிகள் பற்றி===
* ஒரு புலி என்னை அடித்து விழுங்குகிறது. அந்தப் புலி நான்தான்.
* மனதின் புதருக்குள் ஒரு புலி எப்போதும் சுருண்டு படுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
"https://ta.wikiquote.org/wiki/ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது