ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"W: ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jorge Luis Borges.jpg|thumbnail|வலது|பிரபஞ்சம் என்பது ஒரு நூலகம்]]
[[W: ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ் | ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்கஸ்]] (Jorge Francisco Isidoro Luis Borges, ஆகஸ்ட் 24, 1899 – ஜூன் 14, 1986) ஒரு ஆர்ஜெண்டீன எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
 
==மேற்கோள்கள்==
* உலகின் புரிந்து கொள்ள முடியாத உண்மைக்கு எதிராக மனிதன் செய்ய முயலும் முயற்சிகள் அனைத்தும் ஒரு கதைதான்.
* கதைகள் என்பன முடிவற்ற சாத்தியங்களுக்கான துவக்கப் புள்ளி.
 
===கவிதைகள்புத்தகங்கள் பற்றி===
* பிரபஞ்சம் என்பது ஒரு [[நூலகம்]].
* புத்தகங்கள் தனித்த பிரபஞ்சம்.
 
===கவிதைகள் பற்றி===
* உலகின் ஆதி சங்கேதமே கவிதைதான்.
"https://ta.wikiquote.org/wiki/ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது