ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Albert Einstein Head.jpg|thumb|150px|சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.]]
 
'''[[w:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]''' (''Albert Einstein'', [[w:மார்ச் 14|மார்ச் 14]], [[w:1879|1879]] - [[w:ஏப்ரல் 18|ஏப்ரல் 18]], [[w:1955|1955]]) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு [[w:இயற்பியல்|இயற்பியல்]] அறிஞர் ஆவார். [[w:20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற [[w:சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டை]]முன்வைத்ததுடன், [[w:குவாண்டம் பொறிமுறை|குவாண்டம் பொறிமுறை]], [[w:புள்ளியியற் பொறிமுறை|புள்ளியியற் பொறிமுறை]] (''statistical mechanics'') மற்றும் [[w:அண்டவியல்|அண்டவியல்]] ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். [[w:ஒளிமின் விளைவு|ஒளி மின் விளைவைக்]] கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், [[w:கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலில்]] (''Theoretical physics'') அவர் செய்த சேவைக்காகவும், [[w:1921|1921]]ல் இவருக்குப் இயற்பியலுக்கான [[w:நோபல் பரிசு|நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 14:
* ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். இது ஒரு வகையான புதிய மதம். இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன்; அதை மிக குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்த புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
*தனி நபராக கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.
* மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே விஞ்ஞானிகளின் முழு முதற் கடமை. அந்த வேலைதான் எல்லாவற்றையும் விட இப்போது தலையானது.
 
== வெளி இணைப்புகள் ==
{{wikipedia}}
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது