ஐசக் நியூட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:GodfreyKneller-IsaacNewton-1689.jpg|thumbnail|வலது|நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே என்னால் நெடுந்தொலைவு காண இயன்றது ]]
[[w:ஐசக் நியூட்டன்|ஐசக் நியூட்டன்]] (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727), ஒரு கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். [[அறிவியல்]], [[கணிதம்]], இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன்.
 
==மேற்கோள்கள்==
வரிசை 6:
* ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.
* நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந் தொலைவுகளை காண இயன்றது.
* பிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.
* உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும், குழப்பத்தில் இருந்து அல்ல.
 
== பிற இணைப்புகள்==
"https://ta.wikiquote.org/wiki/ஐசக்_நியூட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது