பிடல் காசுடுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Fidel Castro.jpg|thumb|கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் பொய்விடும்.]]
'''[[w:பிடல் காஸ்ட்ரோ|பிடல் காஸ்ட்ரோ]]''' (Fidel Castro, பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926) கியூபாவின் முன்னால்முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
* கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
* நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.<ref> [http://www.marxists.org/history/cuba/archive/castro/1953/10/16.htm ''வரலாற்றின் நீதி'' (1954)]</ref>
** [http://www.marxists.org/history/cuba/archive/castro/1953/10/16.htm ''வரலாற்றின் நீதி'' (1954)]
* அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
* விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
* படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒரு ஒலிம்பிக் நிகழ்வு இருந்தால், நான் தான் தங்க பதக்கம் வெல்வேன்.
* வரலாறு என்னை விடுதலை செய்யும்.
 
== பிடல் கேஸ்ட்ரோ பற்றிய மேற்கோள்கள் ==
வரிசை 17:
== வெளி இணைப்புகள் ==
{{wikipedia}}
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:அரசியல் தலைவர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/பிடல்_காசுடுரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது