"யுத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

776 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை - கலைஞர் கருணாநிதி
* வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்
* எந்தப் போரிலும் முதலில் கொல்லப்படுவது உண்மை.
* ஒரே நேரத்தில் போருக்கும் நாகரிக வாழ்வுக்கும் செலவிட, எந்த ஒரு நாடும் வசதி படைத்தது அல்ல. எதாவது ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும், இரண்டையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
* போரில் முதலில் கொல்லப்படுவது உண்மைதான்.
* அமைதியை அடைவதற்காக இந்த மண்ணில் எத்தனையோ போர்கள் நடந்துள்ளன.
 
[[பகுப்பு:இயல்கள்]]
1,332

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/7434" இருந்து மீள்விக்கப்பட்டது