கான்பூசியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கான்பூஷியஸ் ஒரு சீனச் சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
==மேற்கோள்கள்==
* துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ , அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி.
* தன்னம்பிக்கை,தெளிவு,துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
* மேலான மனிதன் எப்போதும் அறம் பற்றியே சிந்திக்குறான்.பாமர மனிதன் சுகம் பற்றியே எண்ணுகிறான்.
* கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம்.
"https://ta.wikiquote.org/wiki/கான்பூசியசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது