சிவயோக சுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
*வடதிசை காட்டும் கருவியைப்போல் இருக்க வேண்டும்.
*நீயே உனக்கு நண்பனும் பகைவனுமபகைவனும்.;
*வேலையைச் செய்தும் செய்யாதவன் போல் இருக்க வேண்டும்.
*பிராணனை அடக்கி ஆளுதல் வேண்டும்.
வரிசை 11:
*தன்னை அடக்கியாளுதல் வேண்டும்.
*சமத்துவம் வேண்டும் (Balance)
*காஞ்சிரங் கொட்டையும் தேவைக்கு உதவுகின்றது. அதுபோல எல்லோரும் நல்லவர;கள்நல்லவர்கள் தான்.
*நாய் வாலை நீட்டமுடியாது. உலகத்தைத் திருத்துவதிலும் நம்மைத் திருத்துவோமாக.
*செருப்பைப்போல் தேகத்தைப் பாவிக்க வேண்டும்.
"https://ta.wikiquote.org/wiki/சிவயோக_சுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது