கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==மேற்கோள்கள்==
*நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.<ref name="rationalist_diary">பகுத்தறிவாளர் நாட்குறிப்பு 2013 அனைத்துப் பக்கங்களின் தலைப்பு பக்கங்களின் தலைப்பு பகுதியிலும் உள்ளது</ref>
*மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல; அறிவின் ஊற்றுக்கள். உணர்ச்சியின் உறைவிடங்கள்.<ref name="rationalist_diary />
*உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.<ref name="rationalist_diary />
*அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.<ref name="rationalist_diary />

*மனிதன் அடக்கம் என்ற போர்வையில் தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.<ref name="rationalist_diary />
*அடக்கத்தின் சிறப்பே, நாம் உயர உயரப் பணிவும், அடங்கலும் அதிகமாகிக் கொண்டே வருதலில்தான் இருக்கிறது.<ref name="rationalist_diary />
*உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.<ref name="rationalist_diary />
*எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும்.
*தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது கற்பதால் வரும் அறிவு; வெறும் படிப்பால் பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம் கற்பது வேறு; படிப்பது வேறு.
வரிசை 99:
*இன்பத்தினை அடைய சிரிப்பு ஒரு திறவுகோல், அது மட்டுமல்ல, நம்மை மனிதம் மலர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதும் அச்சிரிப்புதான்.
*கடிகாரம் ஓடும் முன் ஓட பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்.
 
==சான்றுகள்==
<references />
"https://ta.wikiquote.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது