பிரெட்ரிக் எங்கெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== அறிமுகம் == பிரடெரிக் எங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
== அறிமுகம் ==
[[Image:Friedrich Engels.jpg|thumb|right|எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்.]]
பிரடெரிக் எங்கெல்ஸ், ஒரு ஜெர்மானியர், மார்க்சிய மூலவர்களுள் ஒருவர், காரல் மார்க்சின் உயிர்த் தோழன், மார்க்சுடன் இனைந்து "கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை" தயாரித்தவர். "குடும்பம், தனிச்சொத்து, அரசுடமை: ஆகியவற்றின் தோற்றம்", "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்", "கம்யூனிசக் கோட்பாடுகள்" போன்ற பல புத்தகங்களை எழுதியவர். காரல் மார்க்சின் மூலதனம் நூலை, அவரின் மறைவுக்குப் பிறகு வெளிவரச் செய்தவர்.
 
"https://ta.wikiquote.org/wiki/பிரெட்ரிக்_எங்கெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது