வில்லியம் வேலசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வில்லியம் வேலசு''' ''(William Walla..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வில்லியம் வேலசு''' ''(William Wallace)'' [[ஸ்காட்லாந்து|ஸ்காட்லாந்தின்]] விடுதலைக்காக [[இங்கிலாந்து]] அரசர் முதலாம் எட்வர்டை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஆவார்.
 
1272 ஆம் ஆண்டு பிறந்த இவர் 23.08.1305 அன்று ஆங்கிலேயர்களால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
வரிசை 5:
== மேற்கோள்கள் ==
* நான் எட்வர்டுக்கு இராசத்துரோகி அல்லன். ஏனெனில் நான் எட்வர்டின் குடிமகனே அல்லன் !
==வெளியிணைப்புகள்==
{{wikipedia}}
* [http://www.bbc.co.uk/history/scottishhistory/independence/features_independence_wallace2.shtml சுருக்கமான வாழ்க்கை வரலாறு]
"https://ta.wikiquote.org/wiki/வில்லியம்_வேலசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது