இந்து சமய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரைதிருத்தம்
 
வரிசை 1:
 
==கோ==
* கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்
* கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
* கோபுர தரிசனம் பாப விநாசம்
* கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்
* கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்
* கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்?
* கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா?
* கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும்
* கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?
* கோவில் விளங்கக் குடி விளங்கும்
 
[[பகுப்பு:பழமொழிகள்]]
"https://ta.wikiquote.org/wiki/இந்து_சமய_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது