இந்து சமய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

07:09, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

கோ

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோபுர தரிசனம் பாப விநாசம் கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான் கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள் கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்? கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா? கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும் கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா? கோவில் விளங்கக் குடி விளங்கும்

"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்து_சமய_பழமொழிகள்&oldid=6916" இலிருந்து மீள்விக்கப்பட்டது