பாலை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
== உரையாடல் ==
: '''விருத்திரன்''' - ''அரிமாவன் என்றால் என்ன?'' (வந்தேரிகளின் தலைவன் அரிமாவன். அவர்களின் கொடி சிங்கம்)
: '''முதல் வீரன்''' - ''சிங்க ஏறு போன்றவனோ? (ஏளனமாகச் சிரிக்கிறான்) சரியோ?''
: '''விருத்திரன்''' - ''அவன் சிங்கம் என்றால் நாம் யார்?''
: '''இரண்டாம் வீரன்''' - ''நாமெல்லாம் புலி'' (ஆய்க்குடியின் பூர்விக குடிகளும் தற்போதைய முல்லைக் கொடி வாசிகளுமான பூர்விக மக்களின் கொடி புலி.)
: '''விருத்திரன்''' - ''புலி தான் சிங்கத்தை எதிர்க்கும். சரியோ?''
: '''வீரர்கள்''' - ''ஆம் சரி.''
: '''விருத்திரன்''' - ''முடிவில் வெற்றி யாருக்கு கிட்டும்கிடைக்கும். சிங்கத்துக்கா? புலிக்கா?''
: '''வீரர்கள்''' - ''புலிக்கு.''
: '''விருத்திரன்''' - ''சிங்கம் நம் நாட்டு விலங்கல்ல. அது எங்கிருந்தோ வந்தது. ஆனால் வந்த இடத்த புடிச்சி வைக்குற வெறி அதிகம். புலி... இங்க புறந்தது தான். ஆனா அதுக்கு கவனக் குறைவு அதிகம். அதனால இருந்த இடத்த எல்லாத்தயும் விட்டிருச்சி.''
 
''ஆனால் சிங்கம் சுகமா வாழப் பழகுனது. கூட்டமா தான் வாழும். நிறைய இறை வேனும். பசி பொருக்காது.''
 
''புலி துன்பங்கள் தாங்கும். தனியா வேட்டையாடும். பசி பொருக்கும். ஆகையால போரில் சிங்கம் முதலில் வெல்லும். இறுதிக்கும் இறுதியாக புலி தான் வெல்லும்.''
 
: '''வீரர்கள்''' - தலைவன் கூற வருவதை உணர்ந்தது போல் சிரிக்கின்றனர்.
 
: '''விருத்திரன்''' - ''நீ புலி என்றால் தனிச்சும் போர் செய்யனும். எதிரி கூட்டமாத்தான் வருவான். நாம தனித்து நிக்கனும். ஆளு இருந்தாலும் அடிக்கனும். இல்லனாலும் அடிக்கனும். எதிரி பலத்தோட வந்தால் பதுங்கு. எத்தன காலமானாலும் பதுங்கியே இரு. அவன் என்னக்காவது சோர்வடையும் போது ஒரே அடியில வீழ்த்து.''
 
''நான் போர்ல காணாம போயிட்டாலோ செத்துப் போயிட்டாலோ தலைவன் எங்க இருக்கான் தலைவன் எங்க இருக்கான்னு என்னத் தேடாத. எதிரி எங்க இருக்கான் எதிரி எங்க இருக்கான்னு அவனத் தேடு. இதெல்லாம் செஞ்சா மட்டும் தான் நீ புலி.''
"https://ta.wikiquote.org/wiki/பாலை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது