பாலை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
''குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடனும். முல்லை நிலத்தில் ஆநிரை மேய்க்கனும். மருத நிலத்தில் உழவு செய்யனும். நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கனும். பாலை நிலத்தில் கொள்ளை தானய்யா அடிக்கோனும்.''
 
== முன்கதைச் சுருக்கம் ==
மேற்கொடுத்த காட்சிக்கு பிறகு முல்லைக் கொடி மக்களுக்கு பாலை முதுவன் பயிற்சி அளித்து விருத்திரனின் கீழ் மூன்று வீரர்களை அனுப்பி வைக்கிறார். அவர்கள் ஆய்க்குடி வந்தேறிகளின் ஆநிரை அனைத்தையும் கவர்ந்து வந்தேறிகளிடம் நீங்கள் வலனை ஒப்படைத்தால் தான் நாங்கள் ஆநிரைகளை மீண்டும் தருவோம் என்று எச்சரித்து அடித்து விரட்டுகின்றனர். பின்னர் சங்ககால மக்களுக்கு ஊரிய கல்வெறியாட்டத்தை மற்ற மூன்று வீரர்களும் ஆடிக்கொண்டு இருக்கையில் முல்லைக் கொடி தலைவன் விருத்திரன் மட்டும் அமைதியாக எதையோ யோசித்த படி அமர்ந்திருக்கிறான். தன் வீரர்களுக்கு நமது தாய் நிலமான ஆய்க்குடியை எவ்வாறு இழந்தோம் எனவும் வந்தேறிகளை விட அக்காலத்தில் ஆய்க்குடியின் பூர்வ மக்களான முக்கைக்கொடி மக்கள் வீரம் நிறைந்தவர்களாக இருந்த போதும் எவ்வாறு ஆய்க்குடியை வந்தேறிகளிடம் இழந்தோம் என்பதையும் உணர்த்த நினைக்கிறார் விருத்திரன். அப்போது தலைவன் விருத்திரனுக்கும் வீரர்களுக்கும் நடக்கும் உரையாடல் தான் பின் வருவது.
 
== உரையாடல் ==
: '''விருத்திரன்''' - ''அரிமாவன் என்றால் என்ன?''
: '''முதல் வீரன்''' - ''சிங்க ஏறு போன்றவனோ? சரியோ?''
: '''விருத்திரன்''' - ''அவன் சிங்கம் என்றால் நாம் யார்?''
: '''இரண்டாம் வீரன்''' - ''நாமெல்லாம் புலி''
: '''விருத்திரன்''' - ''புலி தான் சிங்கத்தை எதிர்க்கும். சரியோ?''
: '''வீரர்கள்''' - ''ஆம் சரி''
: '''விருத்திரன்''' - ''முடிவில் வெற்றி யாருக்கு கிட்டும். சிங்கத்துக்கா? புலிக்கா?''
: '''வீரர்கள்''' - ''புலிக்கு''
"https://ta.wikiquote.org/wiki/பாலை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது