மது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dr d balasubramanian சமூகம் பக்கத்தில் இட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
17:45, 19 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
உலக இராணுவம் எல்லாம் சேர்ந்தாலும் மதுவைப் போல அதிகமானவரைக் கொல்லமுடியாது
- பேகன்
முட்டாளுடன் நட்பு கொள்வதும் குடித்தவரிடம் விவாதிப்பதும் வீணே
- கலீல் கிப்ரன்
மது உபயோகம் அடியோடு ஒழிக்கபட்டால்தான் மக்கள் மனமகிழ்ச்சியோடு வாழலாம்
- மில்டன்
அறிஞன் கூடமூடர்களுடன் சேர்ந்தால் மது பழகுகிறான்
- கமிங்வே
எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது
- அயன் ரான்ட்
மதுவை விட உழைப்பு என்பதே ஒயாத கவலைகளுக்கு நல்ல மருந்து
- எமர்சன்
நல்லதை பழகுவது கடினம் தீயதை மறப்பது கடினம்
- மொகட்டா
முதலில் சிலந்தி ஙால் போல பின்னி இறுதியில் தூக்கு கயிறாகும்
- கோபர்ட்
செல்வத்தை விட ஏன் வாழ்வை விட சிலர் தனது மதுவை நேசித்து அழிகிறார்
- ரஸ்ஸல்