சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
மது
வரிசை 5:
 
[[பகுப்பு: இயல்கள்]]
 
மது
 
உலக இராணுவம் எல்லாம் சேர்ந்தாலும் மதுவைப் போல அதிகமானவரைக் கொல்லமுடியாது---- பேகன்
 
முட்டாளுடன் நட்பு கொள்வதும் குடித்தவரிடம் விவாதிப்பதும் வீணே____கலீல் கிப்ரன்
 
மது உயயோகம் அடியோடு ஒழிக்கபட்டால்தான் மக்கள் மனமகிழ்ச்சியோடு வாழலாம்_____மில்டன்
 
அறிஞன் கூடமூடர்களுடன் சேர்ந்தால் மது பழகுகிறான்______கமிங்வே
 
எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது_______அயன் ரான்ட்
 
மதுவை விட உழைப்பு என்பதே ஒயாத கவலைகளுக்கு நல்ல மருந்து________எமர்சன்
 
நல்லதை பழகுவது கடினம் தீயதை மறப்பது கடினம் _மொகட்டா
 
முதலில் சிலந்தி ஙால் போல பின்னி இறுதியில் தூக்கு கயிறாகும்_______கோபர்ட்
 
செல்வத்தை விட ஏன் வாழ்வை விட சிலர் தனது மதுவை நேசித்து அழிகிறார்_______ரஸ்ஸல்
 
தீய பழக்கத்தில் வீழ்வது சுய அழிவின் முதல் சறுக்கல்
"https://ta.wikiquote.org/wiki/சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது