விக்கிமேற்கோள்:மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருவாக்கம்
 
No edit summary
வரிசை 2:
{{வார்ப்புரு:தயவுசெய்து இந்த வரியை ஒன்றும் செய்யாதீர் (மணல்தொட்டி)}}
<!-- நீங்கள் பயிற்சி செய்ய விரும்பும் உள்ளடக்கத்தை கீழே இட்டுச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். மணல்தொட்டியில் இடப்படும் உள்ளடக்கங்கள் ஒருபோதும் நிலையானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். -->
 
 
நல்வழி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன்-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
 
பொருள்;
உண்பது ஒரு படி சோறு உடுத்துவது நான்கு முழ ஆடை;ஆனால் எண்பது கோடி காரியங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கண் மூடித்தன்மான இந்த மனித வாழ்வானது உயிர் உள்ளவரை துன்பமாகத்தான் இருக்கும்.
"https://ta.wikiquote.org/wiki/விக்கிமேற்கோள்:மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது