விக்கிமேற்கோள்:பக்கத்தைத் தொகுப்பது எப்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"விக்கிமேற்கோளில் எப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி விரிவாக்கம்
வரிசை 1:
விக்கிமேற்கோளில் எப்படி தொகுப்பது என்பதை இப்பக்கத்தில் படித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டியாக கொள்ளுங்கள். இது தொகுத்தலில் உள்ளது.
 
=='''அறிமுகம்:'''==
[ta.wikipedia.org/wiki/விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள்] ஒரு விக்கியாகும். அதாவது, விக்கிப்பீடியாவைப் போன்றே எவரும் தொகுக்கக்கூடிய ஒரு திட்டம். உங்களுக்கு தெரிந்த மேற்கோள்களை சேர்க்கலாம், தவறுகளைத் திருத்தலாம். முடிந்தவரை ஆதாரங்களைச் சேர்க்கலாம்.
நீங்கள் அறிய வேண்டியவை:
எப்படி பங்களிப்பது?
 
தொகுத்தலுக்கான கொள்கைகள்
 
ஆலமரத்தடி
 
 
சிறுதொகுப்பு:
எழுத்துப்பிழை திருத்தம், இடைவெளிகள் நீக்கம், ஆகியவற்றை சிறுதொகுப்புகள் எனக் குறிக்கலாம். புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே இதைத் தேர்வு செய்ய முடியும்.
 
தானியங்கித் தொகுப்பு:
 
புதுப் பக்கம்