உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎புதிய பயனர்: உதவி வேண்டி, மறுமொழி
வரிசை 32:
==புதிய பயனர்==
வணக்கம் கிருஷ்ணபிரசாத்! நான் தமிழ்க்குரிசில். தமிழ் விக்கிப்பீடியாவில் சென்ற மாதம் சேர்ந்தேன். என்னால் இயன்ற அளவு பக்கங்களை உருவாக்கி, தொகுத்து உள்ளேன். இங்கே(விக்கிமேற்கோளில்) எனக்குத் தெரிந்த பழமொழிகளை/மேற்கோள்களை சேர்க்க விழைகிறேன். புதியவன் என்பதால் அடிப்படை மற்றும் தொகுப்பது எப்படி என விளக்கவும். புதிய மேற்கோளை சேர்ப்பது எப்படி?
 
பல முறை தொகுத்து பயின்று, தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில், நிறையவே கற்றிருக்கிறேன். என்னென்ன செய்ய வேண்டுமென்று கூறி உதவினால், வெகு விரைவில் செய்து முடிக்க ஏதுவாக இருக்கும். முதற்கட்டமாக, என்னென்ன விக்கிப்பக்கங்கள், வார்ப்புருக்கள் இன்னும் உருவாக்கப்படாமலுள்ளன என்பதைக் குறிப்பிட்டீர்களானால் செய்வேன். மறுமொழிக்காக காத்திருக்கிறேன். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 12:23, 2 அக்டோபர் 2012 (UTC)
 
== [[விக்கிமேற்கோள்:Bots#Bot policy|Bot policy]] ==
"https://ta.wikiquote.org/wiki/பயனர்_பேச்சு:Krishnaprasaths" இலிருந்து மீள்விக்கப்பட்டது