காந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
:'''காந்தி''':திரு கின்னோச் அவர்களே, சுயாட்சியை தவிர்த்து அந்நிய சக்தியின் நல்லாட்சியில் இருப்பதனை இந்த உலகில் யாருமே விரும்பமாட்டார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
:'''ப்ரிகேடியர்''': அன்புள்ள அய்யா!இந்தியா வேறு,பிரிட்டிஷ் வேறல்ல.நாங்கள் ஒரு அந்நிய சக்தியும் அல்ல.
<hr width="50%"/>
:'''அரசு தரப்பு வழக்குரைஞர்''':தளபதி டயர் அவர்களே, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தை குறி வைத்து சுட சொல்லி நீங்கள் உத்தரவிட்டது உண்மை தானா?
:'''தளபதி டயர்''': அப்படி தான்.
:'''அரசு தரப்பு வழக்குரைஞர்''':ஆயிரத்தி அறநூற்றி ஐம்பது தோட்டாக்கள் கொண்டு ஆயிரத்து ஐநூற்றி பதினாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
:'''தளபதி டயர்''': இந்தியா முழுதும் எதிரொலிக்கும் வகையில் ஓர் பாடம் புகட்டுவதே எனது நோக்கம்.
:'''இந்திய வழக்குரைஞர்''':தளபதி அவர்களே, கவச தானுந்தில் தாங்கள் அமர வாய்ப்பு இருந்திருந்தால், இயந்திர துப்பாக்கியை மக்கள் மீது இயக்கி இருப்பீர்களா?
:'''தளபதி டயர்''': ஆமாம் என்று தான் நினைக்கிறன்.
:'''ஹன்டர் எஜமான்''':தளபதி அவர்களே, அக்கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருந்ததை நீங்கள் உணர்ந்தீர்களா?
:'''தளபதி டயர்''': நான் உணர்ந்தேன்.
:'''அரசு தரப்பு வழக்குரைஞர்''':ஆனால், நீங்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறீர்கள்?
:'''தளபதி டயர்''': ஆமாம்.
:'''அரசு தரப்பு வழக்குரைஞர்''': நீங்கள் காயமுற்றவர்களுக்கு என்ன செய்தீர்கள்?
:'''தளபதி டயர்''': உதவி கேட்ட எவருக்கும் உதவி செய்ய நான் தயாராக இருந்தேன்.
:'''அரசு தரப்பு வழக்குரைஞர்''': ''' '' '''தளபதி அவர்களே, .303 லீ என்பீல்ட் துப்பாக்கியால் காயமுற்ற ஓர் குழந்தை எவ்வாறு ''உதவி'' கேட்கும்?'''
"https://ta.wikiquote.org/wiki/காந்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது