காந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
:'''நஹாரி''': ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளையை கொன்றார்கள்! இஸ்லாமியர்கள் எனது பிள்ளையை கொன்றார்கள்!
:'''காந்தி''': நீங்கள் நரகம் செல்லாமல் இருக்க ஓர் வழி உண்டு. இக்கலவரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த ஓர் குழந்தையை கண்டுபிடித்து அவனை வளர்த்துக்கொள். ஆனால் அவன் ஓர் இஸ்லாமியனாக இருக்கணும் மற்றும் அவனை நீ ஓர் இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும்.
<hr width="50%"/>
:'''கின்னோச்''': திரு காந்தி அவர்களே, பிரிட்டிஷ் ஆட்சி இல்லையெனில்,இந்நாடு கலவர பூமியாகி விடும்.
:'''காந்தி''':திரு கின்னோச் அவர்களே, சுயாட்சியை தவிர்த்து அந்நிய சக்தியின் நல்லாட்சியில் இருப்பதனை இந்த உலகில் யாருமே விரும்பமாட்டார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
:'''ப்ரிகேடியர்''': அன்புள்ள அய்யா!இந்தியா வேறு,பிரிட்டிஷ் வேறல்ல.நாங்கள் ஒரு அந்நிய சக்தியும் அல்ல.
"https://ta.wikiquote.org/wiki/காந்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது