காந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
* அட கடவுளே.
 
== வசனங்கள் ==
:'''பட்டேல்''': பாபுஜி, ஒட்டுமொத்த நாடே செயல்படுகிறது.
:'''காந்தி''': ஆமாம். ஆனால் எத்திசையில்?
<hr width="50%"/>
:'''ஜின்னா''': ''[இந்தியா முழுதும் நடைபெற்ற இந்து-இஸ்லாமியர் கலவரத்துக்கு பின்னர்]'' நீங்கள் தான் இந்த தேசத்தின் தந்தை.
:''காந்தி'': அவ்வாறு என்னை அழைப்பதை இன்று நான் அவமானமாக நினைக்கிறேன்.
<hr width="50%"/>
:'''நஹாரி''': எனக்கு நரகம் தான்! நான் ஓர் குழந்தையை கொன்றுள்ளேன்! அவனது தலையை சுவற்றில் அடித்து கொன்றுள்ளேன்.
:'''காந்தி''': ஏன்?
:'''நஹாரி''': ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளையை கொன்றார்கள்! இஸ்லாமியர்கள் எனது பிள்ளையை கொன்றார்கள்!
:'''காந்தி''': நீங்கள் நரகம் செல்லாமல் இருக்க ஓர் வழி உண்டு. இக்கலவரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த ஓர் குழந்தையை கண்டுபிடித்து அவனை வளர்த்துக்கொள். ஆனால் அவன் ஓர் இஸ்லாமியனாக இருக்கணும் மற்றும் அவனை நீ ஓர் இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும்.
"https://ta.wikiquote.org/wiki/காந்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது