ப. சிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ப. சிதம்பரம்'''- பழனியப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:26, 12 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

ப. சிதம்பரம்- பழனியப்பன் சிதம்பரம் (ஆங்கிலம்:P. Chidambaram)தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சரும் ஆவார். இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறைமத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறைமத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் மக்களவையின் உறுப்பினராகத் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர்.

மேற்கோள்கள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=ப._சிதம்பரம்&oldid=6522" இலிருந்து மீள்விக்கப்பட்டது