கம்பராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயநம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|[[மேற்கோள் தொகுப்பு]]}}
 
==மேற்கோளிட்டவை==
* அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்.
* கண்டேன் சீதையை
* இன்றோடு ஐவரானோம்
 
[[பகுப்பு:இலக்கியம்]]
"https://ta.wikiquote.org/wiki/கம்பராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது