வேடிக்கை மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
* அண்ணே... Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்! ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!! கொஞ்சம் யோசிங்க!!! - பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்
* செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது. - தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
 
[[பகுப்பு:இயல்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/வேடிக்கை_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது