காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Inbamkumar86 பயனரால் காந்தியடிகள், மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...
No edit summary
வரிசை 1:
[[File:MKGandhi.jpg|144px|thumb|right|செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.]]
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
[[Image:Gandhi London 1906.jpg|144px|thumb|right|பகையுணர்வால் அழிவுதான் உண்டாகுமே ஒழிய ஆக்கத்திற்கு வழியில்லை. அன்போ அனைத்தையும் ஆக்குமே ஒழிய எதையும் அழிப்பதில்லை.]]
 
* தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது.
* நான் என்னைச் சிப்பாயாகக் கருதுகிறேன், அமைதிப் படையின் சிப்பாயாக.
* ஒரு இடத்தில் கூடும் பல சாலைகள் போலவே மதங்கள்.நாம் ஒரே முடிவை நோக்கி பயணிக்கிறோம் எனில் எந்த சாலையில் செல்கிறோம் என்பது முக்கியம் இல்லை.இதற்காகச் சண்டையிட என்ன அவசியம்?
* நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்.
* நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல.
* கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும்.
* செயல்களே முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது.
* பலகீனமானவர்களால் மன்னிக்க முடியாது. மன்னிப்பு பலசாலிகளின் வழக்கம்.
* நிறைய அறவுரைகளை விட சிறிதளவாக இருந்தாலும் கடைபிடித்தல் என்பது சிறந்தது.
* பகையுணர்வால் அழிவுதான் உண்டாகுமே ஒழிய ஆக்கத்திற்கு வழியில்லை. அன்போ அனைத்தையும் ஆக்குமே ஒழிய எதையும் அழிப்பதில்லை.
* செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
*பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
*கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
வரி 28 ⟶ 40:
*பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.
{{விக்கிப்பீடியா}}
== வெளி இணைப்புகள் ==
 
{{Commons|Mohandas K. Gandhi|Mohandas K. Gandhi}}
* [http://www.archive.org/details/teachingsofmahat029222mbp ''Teachings Of Mahatma Gandhi'' (1945), edited by Jag Parvesh Chander]
* [http://www.mkgandhi.org/philosophy/main.htm Gandhi's Philosophy] at [http://www.mkgandhi.org mkgandhi.org]
** [http://www.mkgandhi.org/momgandhi/chap01.htm The Mind of Mahatma]
** [http://www.mkgandhi.org/quots.htm Quotes by category (with sources)]
*[http://www.gandhiserve.org Mahatma Gandhi Research and Media Service]
** [http://www.gandhiserve.org/information/writings_online/writings_online.html Writings online]
** [http://www.gandhiserve.org/correspondence/correspondence.html Correspondence online]
** [http://www.gandhiserve.org/cwmg/cwmg.html Collected Works online (as PDF files)]
* [http://www.gandhi-manibhavan.org/ Mani Bhavan Gandhi Sangrahalaya Gandhi Museum & Library]
* [http://www.gandhiinstitute.org M.K. Gandhi Institute for Nonviolence]
* [http://www.gandhifoundation.org/ The Gandhi Foundation]
*[http://www.voi.org/books/pipp/ch7.htm Quotes from Gandhi (in the last section of the page)]
* [http://www.wikilivres.info/wiki/index.php/Mohandas_K._Gandhi Works of Mahatma Gandhi]
 
[[பகுப்பு:இந்தியர்கள்]]
[[பகுப்பு:நபர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது