உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
: - {{ஆச்சு}} --[[பயனர்:Krishnaprasaths|கிருஷ்ணபிரசாத்]] ([[பயனர் பேச்சு:Krishnaprasaths|பேச்சு]]) 14:18, 13 மே 2012 (UTC)
 
==புதிய பயனர்==
வணக்கம் கிருஷ்ணபிரசாத்! நான் தமிழ்க்குரிசில். தமிழ் விக்கிப்பீடியாவில் சென்ற மாதம் சேர்ந்தேன். என்னால் இயன்ற அளவு பக்கங்களை உருவாக்கி, தொகுத்து உள்ளேன். இங்கே(விக்கிமேற்கோளில்) எனக்குத் தெரிந்த பழமொழிகளை/மேற்கோள்களை சேர்க்க விழைகிறேன். புதியவன் என்பதால் அடிப்படை மற்றும் தொகுப்பது எப்படி என விளக்கவும். புதிய மேற்கோளை சேர்ப்பது எப்படி?
"https://ta.wikiquote.org/wiki/பயனர்_பேச்சு:Krishnaprasaths" இலிருந்து மீள்விக்கப்பட்டது