உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:JUL Soul Iris.png|144px|thumb|right|காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது. ~ டிஸ்ரேலி]]
[[w:உண்மை|உண்மை]] பற்றிய மேற்கோள்கள்.
 
== மேற்கோள்கள் ==
* '''தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது.'''
** '''[[மகாத்மா காந்தி]]'''
* '''உள்ளம் தெளிவாக இருந்தால் வாக்கினில் உண்மை உண்டாகும்.'''
** '''[[பாரதியார்]]'''
* '''உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள்.'''
** '''சுவாமி சிவானந்தர்'''
* '''உண்மையைத் தேடு. தளைகளிலிருந்து அது உன்னை விடுவிக்கும்.'''
** '''பட்சி சாஸ்திரி'''
* '''கலை என்பது விளம்பரத்தின் வடிவம், ஆனால் உண்மையின் பிம்பம்.'''
** '''கென்னடி'''
* '''ஒருவருக்கொருவர் சச்சரவு செய்கிறபோது உண்மை ஒதுக்கித் தள்ளப்படுகிறது.'''
** '''சைரஸ்'''
* '''காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது.'''
** '''டிஸ்ரேலி'''
 
==வெளி இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
{{விக்சனரி}}
 
[[பகுப்பு:கருப்பொருள்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது